வணக்கம்,
எனது பெயர் கல்பனா. நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன். எனது பூர்வீகமும் தமிழ் நாடு தான். தங்களுக்கு என்னுடைய சுயவிவரம் மற்றும் எனது மொழி அறிவு ஏற்புடையதாக இருந்தால் தேர்ந்தெடுக்கவும். மேலும் விவரங்களுக்கு எனது சுயவிவரப் பக்கத்தைப் பார்க்கவும்.
இப்படிக்கு,
கல்பனா பாலகிருஷ்ணன்
Hi,
I am Kalpana. My native is Tamilnadu and I currently live in Chennai, Tamilnadu. Since its my mother tongue I am very much proficient in Tamil.
I am very much interested in taking up tamil projects. It will take time , since tamil script is little different and proper research needs to be done before translating a word.
I charge Paise.0.65/per word.
So, Please look in to my profile for previous projects and let me know if you need more details.
Thanks and Regards,
Kalpana Balakeishnan